தொற்று
வா.மு.கோமு

தனக்கென புங்கை மரத்தடியில் இருந்த சில்வர் குண்டான், அமுத சுரபியாய் மாலை வேளையில் நிரம்பி தன் வயிற்றை நிறைக்க உதவிய பழைய நாட்களை நினைத்துக் கொண்டது டைகர். ஒருவார காலமாக குண்டானில் எந்தவித உணவுவகைகளும்  விழாதது டைகருக்கு சோர்வையும் சோம்பலையும் தந்துவிட்டது. … Continue reading தொற்று
வா.மு.கோமு