மகேஷ்வரனுக்குள் கடந்துபோன அந்தமாலை நேரம் ஆழ்ந்த நிசப்தங்களாலும், கூர்மையான முனைகளுடைய கூழாங்கற்களாலும் கட்டப்பட்டிருக்கிறது. அவர்கள் கொடுத்த படிவத்தின் முனைகளும் கூழாங்கற்களின் ஓரங்களைப்போலத்தான் கூர்மையாக இருந்தன.ஜேசன் இதைக் கேட்டிருந்தால் நிச்சயம் பளீர் வெள்ளை பற்கள் மின்னப் பெரிதாகச் சிரித்திருப்பான். என்ன சினிமாத்தனமாக …