தமிழகத்தின் மிகவும் பின்தங்கிய கிராமம் சிற்றூர்புரம்.அண்மையில் பெய்த மழையில் ஓரளவுக்கு குளங்கள் எல்லாம் நிரம்பி இருந்தன. அந்த ஊரில் இருந்த நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவர் வீட்டில் மிக சீரோடும் சிறப்போடும் பீப்பாய் தண்ணீர் அதாவது ‘மினரல் வாட்டர்’ கோலோச்சியபடி இருந்தது. …