அந்தச் சிறிய பறவைக்கு இறக்கைகள் முளைக்க மற்ற பறவைகளை விட அதிக நாளானது. இன்னும் அது வானத்தில் பறக்கவில்லை. ஏனப்படி? ஏனெனில் அந்தச் சிறிய பறவை தன்னுடைய ஆகாசராஜனை கண்டுபிடிக்கவில்லை. மற்ற எதற்கும் அந்தப் பறவை இணங்காது. அதனால் அந்த…
இதழ் 8இதழ்கள்கதைமொழிபெயர்ப்பு