முதலாளி என்ற படத்தில் “ஏரிக்கரையின் மேலே போறவளே பொன்மயிலே” பாடல் காட்சியை யூ டியூப் வலைத்தளத்தில் பார்க்க நேர்ந்தது. அந்தப் பாடல் காட்சியில் கதாநாயகி ஒரு ஏரியின் மேலே நடந்து செல்வது போன்று காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. காட்சியின் பின்னணியில் மலையின் …