அந்த ஆண்டு மழை நன்கு பொழிந்தது; அவை பயிர்களுக்கு எவ்வண்ணம் தேவையோ அவ்வண்ணமே பெய்து கொண்டிருந்தன, வீட்டின் ஆண்கள் மழைபற்றி அப்படி ஒன்றும் மோசமில்லை என்று பேசிக்கொண்டிருந்ததை மார்க்ரெட் அறிந்து கொண்டாள். பருவநிலை போன்ற விசயங்களில் எல்லாம் மார்க்ரெட்டுக்கு சுயமாக …
இதழ் 9இதழ்கள்கதைமொழிபெயர்ப்பு