2019ல் வெளியான பிரேசில் நாட்டுத் திரைப்படமான Bacurau, மைய நீக்கம் செய்யப்பட்ட ஒரு ஒதுக்குப்புறமான சிறிய நிலப்பகுதியில் வாழும் மனிதர்களுக்கும், உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்துக்கொண்டு, அவர்களுக்கு எதிராக ஏவிவிடப்படும் பன்னாட்டு கொலை கும்பலுக்கும் இடையிலான மூர்க்கமான யுத்தத்தை …
இதழ் 8இதழ்கள்நேர்காணல்மொழிபெயர்ப்பு