விளிம்பு
வைரவன் லெ.ரா

“வானத்தின் விளிம்பு நீ பாத்திருக்கியா. அந்த வட்டம் கண்டையா, அழகுடே. நிறைஞ்ச மஞ்சளை அள்ளி பூசின சிற்ப பொண்ணுக்குள்ள முகம்டே அது. விளிம்பு என்ன தூரம். கண்ணு காணா தூரம்தானே. வரைஞ்சு வச்ச கோடு கணக்கா சுத்துனாப்புல மலை, எத்தனை வாட்டி … Continue reading விளிம்பு
வைரவன் லெ.ரா