• “சிஜ்ஜடம்” என்றார் சாமியார். நல்ல கறுப்பு நிறம். தாடியும் தலைமயிரும் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து சிக்கலான சடைக்கொத்தாக இருந்தது. வாய்க்குள் பற்கள் மண்நிறத்தில் இருந்தன. அசையாமல் நிலைகுத்திய கண்கள். சுடலைப்பிள்ளை பக்கத்தில் இருந்த தரகு நாராயணனைப் பார்த்தார். “தாயளி, என்னல அவன் சொல்லுகான்?”…

  • பல்லி படுதல் புறப்பட்ட ஞான்றுபல்லி ஒலித்தது.உள்சென்று அமைதியாக அமர்ந்துவிட்டேன்.மூச்செறிந்து மீண்டும்புறப்பட்டேன்.பல்லி ஒலித்தது.உள்நுழைந்துதண்ணீர் பருகியவாறுசுற்றிலும் தேடினேன்.எங்கும் பல்லியைக் காணமுடியவில்லை.சடங்கெல்லாம் புரட்டென்றுசடுதியில் கிளம்பினேன்.செல்லுமிடமெங்கும்வலுத்தது பல்லியின் ஒலி.ஓடினேன்.உடன் ஓடிவந்துகுருமௌனி சொன்னார்:“உன்னைத் துரத்துவது அறம்,பயலே”. விளர்இசை பாறையில் தனித்துக்கிடக்கும்அலை கொணர்ந்த வெண்சங்குயாதின் மதர்த்த யோனியோ?காற்றதன் இணையோ?ஆர்ப்பரிக்கும் அலைகளெல்லாம்அருவக் கலவியின்ஆலிங்கனக் கதறலின் எதிரொலியோ?…

  • தனக்கென புங்கை மரத்தடியில் இருந்த சில்வர் குண்டான், அமுத சுரபியாய் மாலை வேளையில் நிரம்பி தன் வயிற்றை நிறைக்க உதவிய பழைய நாட்களை நினைத்துக் கொண்டது டைகர். ஒருவார காலமாக குண்டானில் எந்தவித உணவுவகைகளும்  விழாதது டைகருக்கு சோர்வையும் சோம்பலையும் தந்துவிட்டது.…

  • சிறு துண்டு இனிப்பு 1 இத்தனை பிரார்த்தனைகளிலும் முழுமையடைந்திடாதஒரு சிறிய அன்பின் கடைசித் தருணத்தைஎல்லோரும் வெறுமையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.அது சட்டென மலர்ந்துசில இதழ்களை நெருக்கமாகக் காண்பிக்கிறது.நமக்கென எதுவுமேயில்லையென்ற காலத்தில்,அப்பெரும் வலியை ஒன்றுமற்றதாகமாற்றிவிடுகிறதது.வாழ்வென்பது,சற்று நீண்டு கிடக்கும் இச்சமவெளியில்ஒரு புல்லைப் போலச்சுதந்திரமாகக் காயத்துவங்குவதுதான்.வாழ்வின் சிறுசிறு…

  • சீனத்து மிங் பேரரசின் நீல நிறப் பூக்கள் கொண்ட பீங்கான் துண்டுகள் இந்தியப் பெருங்கடலில் உள்ள பல கடற்கரைகளில் காணக்கிடைக்கின்றன என்று சொல்லப்படுகிறது. உலகின் மிகப்பழமையான வணிகப் பாதை ஒன்று இந்தியப் பெருங்கடல் வழியாகத்தான் ஓடியது. இந்தியப் பெருங்கடலை “உலகமயமாக்கலின் தொட்டில்”…

  • நீண்ட இடைவெளிக்குப் பிறகு நசீரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. வழக்கத்திற்கு மாறாக ஒரு மிகச்சிறிய மின்னஞ்சல். “அன்பின் கெவின்,  உம்மா சற்று முன் தன் சுவாசத்தை நிறுத்தி விட்டாள். விமானத்திற்காக காத்திருக்கிறேன். நாளை சந்திப்போம். இறைவனே மிகப்பெரியவன்.” நசீரை எப்படி எதிர்கொள்வது…

  • சந்தோஷ நிறம் மரம் நிறைய இலைகள்சந்தோஷ நிறமான பச்சையில்மிளிர்கின்றனஒன்றை மட்டும்தின்ன ஆரம்பித்திருக்கிறதுதுயரின் நிறமான பழுப்புபச்சை என்ற சந்தோஷக் கைகள்கைவிடும்போதுஒரு இலையானதுபள்ளத்தாக்கில் அலறிக்கொண்டேவிழுகிறதுபள்ளத்தாக்குக்குள் பள்ளத்தாக்கெனஅலறலுக்குள் அலறலெனவிரிந்துகொண்டே செல்கிறது. அதிசய மரம் சாக்கடையோரம் கிடந்தவனைதூக்கிச் சென்றுமரத்தடியில் கிடத்துகிறான்தூரத்தில் நின்றுகொண்டுபோவோரிடமும் வருவோரிடமும்சொல்கிறான்அங்கே பாருங்கள்அந்த அதிசய மரம்தனக்குக்…

  • காப்பி நிறச் சிறகு மெதுவாக விசிறிஅசைந்து கொண்டிருந்ததுஅடிபட்டக் கழுத்தை முதுகிற்குத் திருப்பிசற்று முன்புதான்வனாந்திரச் சாலையைதத்திக்குதித்து இணையைத் தேடிகடந்திருக்கக்கூடும்குழம்பாய்த் தகிக்கும்செக்கச் சிவந்த கண்கள்இரண்டு நிமிடம் அசையாமல் நின்றிருந்தேன். செம்ப்போத்து உரைத்தது; “அத்தனைக் கண்களின் சிதையில்இறப்புக்கு முன்வரைக் காணா நிர்வாணநிலைமனிதர்களுக்கு மட்டுமேஇக்கொலை உன் சகோதரனின்…

  • “வானத்தின் விளிம்பு நீ பாத்திருக்கியா. அந்த வட்டம் கண்டையா, அழகுடே. நிறைஞ்ச மஞ்சளை அள்ளி பூசின சிற்ப பொண்ணுக்குள்ள முகம்டே அது. விளிம்பு என்ன தூரம். கண்ணு காணா தூரம்தானே. வரைஞ்சு வச்ச கோடு கணக்கா சுத்துனாப்புல மலை, எத்தனை வாட்டி…

  • 1 குடைசலிலிருந்து வானத்தின்பற்கள் உதிர்கின்றன.இதற்கு முன்னர்மேலெழுப்பப்பட்டவர்களின்உடற்துண்டுகளைப் போலகுடைசல் மழைகுழிச்சதையாய்ஒரேயடியாய் பொழியும் போதும்வானச்சீப்பிலிருந்து பற்கள் கரையும்.ஒரு குருவித் தலைக்கனத்தில்மேகங்கள் மூடிய எல்லா நாட்களும்சிதைத்துக் கொன்றுமேலெழுப்பபட்டவர்களுக்குதுன்பமாயிருந்தன.ஒட்டுமொத்தமாகஅவர்கள் நேசத்தின்குடைசலில் இருந்தார்கள்.ஒரு மின்னலின் மேல் பகுதியில்அவர்களின் நேசத்தின்பெரும்பகுதியைஒளியேற்றி இருந்தார்கள்.அதற்கு பிறகான மழையில்உடற்பகுதியை அவர்களாககுடைசலில் கரைத்த போதும்ஒளி நிர்மூலமாகவே…