ரஷ்ய திரைப்பட மேதை ஆந்த்ரேய் தார்கோவ்ஸ்கி, திரைப்பட உருவாக்கத்தில் பல புதிய வழிமுறைகளை தோற்றுவித்தவர். ‘கலை செயல்பாடு என்பதே ஒருவகையிலான பிரார்த்தனைதான்’ என்பதில் அவருக்கு தீவிரமான நம்பிக்கை இருந்தது. தார்கோவஸ்கியின் படங்களில் நான் பார்ப்பதெல்லாம் கனவுகளின் மயக்க நிலைகளைதான் என்கிறார் மற்றொரு…
இதழ் 6
-
இதழ் 6இதழ்கள்நேர்காணல்மொழிபெயர்ப்பு
-
இதழ் 6இதழ்கள்தொடர்
தமிழ்ச் சிறுகதைகளில் புலம்பெயர்ந்தோர் நிலை – 2 சு.வேணுகோபால்
by olaichuvadiby olaichuvadi(4) புலம்பெயர்ந்தவர்களின் உள்ளத்தில் அவர்கள் சிறு வயதில் விளையாடிய செம்மண் பூமிகள், மரத்தில் ஏறி விளையாடிய தருணங்கள், பறித்து உண்ட கனிகள், ஒவ்வொரு மரத்தின் தனித்தசுவை, அம்மாவிடம் வாங்கிய திட்டும் அடியும் சந்தோஷமளிக்கின்றன. நினைவுகளால் நிரம்பிய பூமியிலிருந்து நிரந்தரமாகப் பிரிய நேரிடுவது…
-
பாவம் வண்ணத்துப்பூச்சிகள்! – சத்தி வேல் சுரேஷ்குமார இந்திரஜித் ஒரு தேர்ந்த சிறுகதை எழுத்தாளனாக தன்னை நிரூபித்தவர். அவரின் முதல் நாவல், கடலும் வண்ணத்துப்பூச்சிகளும். காலச்சுவடு வெளியீடு. குறுநாவல் வகைமைக்குள் அடக்கிவிடும்படியான தோற்றம்; மொத்தம் 100 பக்கங்கள். தமிழ்நாட்டைச்…
-
Uncategorizedஇதழ் 6இதழ்கள்கட்டுரை
வெளிச்ச நகரத்தின் கரு நிழல்கள்: கோகோலின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் கதைகள் சித்துராஜ் பொன்ராஜ்
by olaichuvadiby olaichuvadi1 1828-இல் தனது பத்தொன்பதாவது வயதில் நிகோலே கோகோல் உக்ரனைவிட்டு ரஷ்யாவின் அன்றைய தலைநகரமான செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்குக்கு மிகப் பெரிய கனவுகளோடு நுழைந்தார். கோகோலின் காலத்தில் நாட்டுப்புறமாகக் கருதப்பட்ட உக்ரைனோடு ஒப்பிடுகையில் பீட்டர்ஸ்பர்க் மாநகரம் உலகின் அற்புதங்களில் ஒன்றாகவும், நட்சத்திரமண்டலம்போல்…
-
-
(சாகித்திய அகாதமி நிகழ்வில் காந்தியின் எழுத்துக்கள் குறித்து ஆற்றிய உரையின் இரண்டாம் பகுதி. அவருடைய தென்னாபிரிக்காவில் சத்தியாகிரகம் குறித்து இக்கட்டுரை பேசுகிறது) காந்தி தென்னாபிரிக்கா போராட்டத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இந்தியா திரும்புகிறார். இந்திய அரசியல் வெளியில் அவர் எதையும் பெரிதாக…
-
யூ ட்யூபில் கறுப்பு-வெள்ளைக் காலப் பாடல் காட்சிகளைப் பார்ப்பது கிட்டத்தட்ட ஒரு போதைப் பழக்கம் மாதிரி ஆகிவிட்டிருக்கிறது. அது சலித்தால் ஃபேஸ்புக். அதுவும் சலித்தால் வாட்ஸாப். இதுவும் சலித்து யூட்யூபுக்குள் மறுபடியும் போகும் போது, அது புத்தம் புதிதாகக் காட்சி…
-
மர்ம மலர் தலைவன் ஊடலின் குகைக்குள் இருக்கிறான்.விடாது தொடுத்த 11 வது அழைப்பால்தலைவி அதை முட்டித் திறக்கிறாள்.அவன் ” ம்” கொட்டுகிறான்.உள்ள பாறைகளில் உருண்டு திரண்டது “ம்” எனும் பாறைதலைவி தன் தலை கொண்டு மோதிஅதையும் உடைக்கிறாள்.கண்ணீரில் உடைந்த குரலிற்கென்று…
-
ஒளி வருகை நிச்சலனமான நீர்நிலையெனமிதந்தபடி இருக்கிறதுஅறையின் இருள்விட்டெறிந்த நாயின் குரைப்புநீர்நிலையினைச் சலனப்படுத்துகிறது.கதவைத் திறந்ததும் நீர்நிலை காணாமல்போய் விடுகிறதுவிட்டெறிந்த நாயின் குரைப்புஅறையின் மூலையில்அங்குமிங்கும் அலைந்துவிட்டுஅமர்ந்து கொள்கிறதுவெளிச்சம் ஆசுவாசமாகஅறையை நகர்த்திக் கொண்டிருக்கிறது. வெளிச்சம் வந்துநீர்நிலை காணாமல் போனதா? அங்கேயே இருக்கிறதா?ஒருமுறை மட்டும்தானே நிகழும்ஒரு…
-
1) பக்கத்து வீட்டிலிருக்கும்நீச்சல் வீராங்கனைதீராத மண்டைவலியோடு துன்புறுபவள்.வலியைப் போக்க வெத்தலையைக் கிள்ளிநெற்றிப்பொட்டுகளில் ஒட்டியபடியே இருப்பாள்.தெருக்குழாயில் குடம் வைப்பதில் வீராங்கனையோடுநீண்டகால மனக்கசப்பு.அவளது தலைக்குள் நிகழும் அதிர்வுகள் வழக்கத்தை விட அதிகமாக கேட்கின்றன.உலகின் அதிக வாசனையுடையஎனது தைலப் பீங்கானைவீராப்பை விடுத்துஅவள் வாசலில் திறந்து…