ஓலைச்சுவடி
  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
ஓலைச்சுவடி

கலை இலக்கிய சூழலிய இதழ் | ஆசிரியர் : கி.ச.திலீபன்

  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
Author

olaichuvadi

olaichuvadi

  • இதழ் 11கதை

    சடம்
    ஜெயமோகன்

    by olaichuvadi January 1, 2022
    by olaichuvadi January 1, 2022

    “சிஜ்ஜடம்” என்றார் சாமியார். நல்ல கறுப்பு நிறம். தாடியும் தலைமயிரும் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து சிக்கலான சடைக்கொத்தாக இருந்தது. வாய்க்குள் பற்கள் மண்நிறத்தில் இருந்தன. அசையாமல் நிலைகுத்திய கண்கள். சுடலைப்பிள்ளை பக்கத்தில் இருந்த தரகு நாராயணனைப் பார்த்தார். “தாயளி, என்னல அவன் சொல்லுகான்?”…

     
             
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 11கவிதை

    கார்த்திக் நேத்தா கவிதைகள்

    by olaichuvadi January 1, 2022
    by olaichuvadi January 1, 2022

    பல்லி படுதல் புறப்பட்ட ஞான்றுபல்லி ஒலித்தது.உள்சென்று அமைதியாக அமர்ந்துவிட்டேன்.மூச்செறிந்து மீண்டும்புறப்பட்டேன்.பல்லி ஒலித்தது.உள்நுழைந்துதண்ணீர் பருகியவாறுசுற்றிலும் தேடினேன்.எங்கும் பல்லியைக் காணமுடியவில்லை.சடங்கெல்லாம் புரட்டென்றுசடுதியில் கிளம்பினேன்.செல்லுமிடமெங்கும்வலுத்தது பல்லியின் ஒலி.ஓடினேன்.உடன் ஓடிவந்துகுருமௌனி சொன்னார்:“உன்னைத் துரத்துவது அறம்,பயலே”. விளர்இசை பாறையில் தனித்துக்கிடக்கும்அலை கொணர்ந்த வெண்சங்குயாதின் மதர்த்த யோனியோ?காற்றதன் இணையோ?ஆர்ப்பரிக்கும் அலைகளெல்லாம்அருவக் கலவியின்ஆலிங்கனக் கதறலின் எதிரொலியோ?…

     
             
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 11கதை

    தொற்று
    வா.மு.கோமு

    by olaichuvadi January 1, 2022
    by olaichuvadi January 1, 2022

    தனக்கென புங்கை மரத்தடியில் இருந்த சில்வர் குண்டான், அமுத சுரபியாய் மாலை வேளையில் நிரம்பி தன் வயிற்றை நிறைக்க உதவிய பழைய நாட்களை நினைத்துக் கொண்டது டைகர். ஒருவார காலமாக குண்டானில் எந்தவித உணவுவகைகளும்  விழாதது டைகருக்கு சோர்வையும் சோம்பலையும் தந்துவிட்டது.…

     
             
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 11கவிதை

    ஜீவன் பென்னி கவிதைகள்

    by olaichuvadi January 1, 2022
    by olaichuvadi January 1, 2022

    சிறு துண்டு இனிப்பு 1 இத்தனை பிரார்த்தனைகளிலும் முழுமையடைந்திடாதஒரு சிறிய அன்பின் கடைசித் தருணத்தைஎல்லோரும் வெறுமையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.அது சட்டென மலர்ந்துசில இதழ்களை நெருக்கமாகக் காண்பிக்கிறது.நமக்கென எதுவுமேயில்லையென்ற காலத்தில்,அப்பெரும் வலியை ஒன்றுமற்றதாகமாற்றிவிடுகிறதது.வாழ்வென்பது,சற்று நீண்டு கிடக்கும் இச்சமவெளியில்ஒரு புல்லைப் போலச்சுதந்திரமாகக் காயத்துவங்குவதுதான்.வாழ்வின் சிறுசிறு…

     
             
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 11கட்டுரை

    காலநிலை மாற்றமும் இந்தியப் பெருங்கடலும்
    நாராயணி சுப்ரமணியன்

    by olaichuvadi January 1, 2022
    by olaichuvadi January 1, 2022

    சீனத்து மிங் பேரரசின் நீல நிறப் பூக்கள் கொண்ட பீங்கான் துண்டுகள் இந்தியப் பெருங்கடலில் உள்ள பல கடற்கரைகளில் காணக்கிடைக்கின்றன என்று சொல்லப்படுகிறது. உலகின் மிகப்பழமையான வணிகப் பாதை ஒன்று இந்தியப் பெருங்கடல் வழியாகத்தான் ஓடியது. இந்தியப் பெருங்கடலை “உலகமயமாக்கலின் தொட்டில்”…

     
             
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 11கதை

    மதவிலாசம்
    சுஷில் குமார்

    by olaichuvadi January 1, 2022
    by olaichuvadi January 1, 2022

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு நசீரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. வழக்கத்திற்கு மாறாக ஒரு மிகச்சிறிய மின்னஞ்சல். “அன்பின் கெவின்,  உம்மா சற்று முன் தன் சுவாசத்தை நிறுத்தி விட்டாள். விமானத்திற்காக காத்திருக்கிறேன். நாளை சந்திப்போம். இறைவனே மிகப்பெரியவன்.” நசீரை எப்படி எதிர்கொள்வது…

     
             
    மேலும் படிக்க
    2 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 11கவிதை

    ஆகாசமுத்து கவிதைகள்

    by olaichuvadi January 1, 2022
    by olaichuvadi January 1, 2022

    காப்பி நிறச் சிறகு மெதுவாக விசிறிஅசைந்து கொண்டிருந்ததுஅடிபட்டக் கழுத்தை முதுகிற்குத் திருப்பிசற்று முன்புதான்வனாந்திரச் சாலையைதத்திக்குதித்து இணையைத் தேடிகடந்திருக்கக்கூடும்குழம்பாய்த் தகிக்கும்செக்கச் சிவந்த கண்கள்இரண்டு நிமிடம் அசையாமல் நின்றிருந்தேன். செம்ப்போத்து உரைத்தது; “அத்தனைக் கண்களின் சிதையில்இறப்புக்கு முன்வரைக் காணா நிர்வாணநிலைமனிதர்களுக்கு மட்டுமேஇக்கொலை உன் சகோதரனின்…

     
             
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 11கதை

    விளிம்பு
    வைரவன் லெ.ரா

    by olaichuvadi January 1, 2022
    by olaichuvadi January 1, 2022

    “வானத்தின் விளிம்பு நீ பாத்திருக்கியா. அந்த வட்டம் கண்டையா, அழகுடே. நிறைஞ்ச மஞ்சளை அள்ளி பூசின சிற்ப பொண்ணுக்குள்ள முகம்டே அது. விளிம்பு என்ன தூரம். கண்ணு காணா தூரம்தானே. வரைஞ்சு வச்ச கோடு கணக்கா சுத்துனாப்புல மலை, எத்தனை வாட்டி…

     
             
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 11கவிதை

    சப்னாஸ் ஹாசிம் கவிதைகள்

    by olaichuvadi January 1, 2022
    by olaichuvadi January 1, 2022

    1 குடைசலிலிருந்து வானத்தின்பற்கள் உதிர்கின்றன.இதற்கு முன்னர்மேலெழுப்பப்பட்டவர்களின்உடற்துண்டுகளைப் போலகுடைசல் மழைகுழிச்சதையாய்ஒரேயடியாய் பொழியும் போதும்வானச்சீப்பிலிருந்து பற்கள் கரையும்.ஒரு குருவித் தலைக்கனத்தில்மேகங்கள் மூடிய எல்லா நாட்களும்சிதைத்துக் கொன்றுமேலெழுப்பபட்டவர்களுக்குதுன்பமாயிருந்தன.ஒட்டுமொத்தமாகஅவர்கள் நேசத்தின்குடைசலில் இருந்தார்கள்.ஒரு மின்னலின் மேல் பகுதியில்அவர்களின் நேசத்தின்பெரும்பகுதியைஒளியேற்றி இருந்தார்கள்.அதற்கு பிறகான மழையில்உடற்பகுதியை அவர்களாககுடைசலில் கரைத்த போதும்ஒளி நிர்மூலமாகவே…

     
             
    மேலும் படிக்க
    1 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 11கவிதை

    பா.ராஜா கவிதைகள்

    by olaichuvadi January 1, 2022
    by olaichuvadi January 1, 2022

     சரிவு நான் சிறுவனாயிருந்த போதுதேவாலய வாயிலில்கால் நடுங்க நின்றுக்கொண்டுவாய் விட்டு கதறினார் ஒரு முதியவர். “ தொடங்குன எடத்துக்கே வந்துட்டேன் ஏசப்பா” பலூன்கள்பொம்மைகள்விளையாட்டு பொருட்கள்  எனஎன் கவனம் இருந்தது. இந்நள்ளிரவில்அவரின் முகமும்ஏக்கம், வேதனை, விரக்தி யாவும் கொண்டஅவரது குரலும்நினைவிற்கு வருகிறது. ஏனோ…

     
             
    மேலும் படிக்க
    1 FacebookTwitterPinterestEmail
Load More Posts

தேட

தற்போதைய பதிப்பு

  • சடம்
  • கார்த்திக் நேத்தா கவிதைகள்
  • தொற்று
  • ஜீவன் பென்னி கவிதைகள்
  • காலநிலை மாற்றமும் இந்தியப் பெருங்கடலும்

காலவாரியாக

பிரிவுகள்

  • Uncategorized
  • அஞ்சலி
  • இதழ் 1
  • இதழ் 10
  • இதழ் 11
  • இதழ் 2
  • இதழ் 3
  • இதழ் 4
  • இதழ் 5
  • இதழ் 6
  • இதழ் 7
  • இதழ் 8
  • இதழ் 9
  • இதழ்கள்
  • கட்டுரை
  • கதை
  • கவிதை
  • தொடர்
  • நூலகம்
  • நேர்காணல்
  • முகங்கள்
  • மொழிபெயர்ப்பு
  • விமர்சனம்
  • விவாதம்
  • Facebook
Footer Logo

@2020 - All Right Reserved by Olaichuvadi.in. Designed and Developed by Sarvesh


Back To Top