நுண்ணிய நூல் பல கற்பினும் தாஸ்தாவஸ்கி படித்தென்ன தால்ஸ்தாய் படித்தென்ன செகாவ் படித்தென்ன கார்க்கி படித்தென்ன சிவராம காரந்த் வாசித்தென்ன விபூதிபூஷன் பங்தோபாத்யாய வாசித்தென்ன தாராசங்கர் பானர்ஜி வாசித்துதானென்ன பஷீர் வாசித்துதானென்ன சங்கம் / சிலம்பு பயின்றென்ன தேவார திருவாசகம் பயின்றென்ன சிற்றிலக்கியம் …
கவிதை
-
-
அதிசய பாலமுருகன் எனக்கு பாலமுருகன் போல வேறு ஊர்களில் வேறு ஒருவருக்கு வேறு ஒருவர் எல்லாரும் இன்றைக்கு என்னுடைய நினைவிற்கு வந்தனர் அவர்கள் என்னுடைய பக்கத்திலில்லை அவர்கள் யாரும் எனக்கு பழக்கமுமில்லை அவர்களை நான் பார்த்ததுமே இல்லை பாலமுருகன் என்னுடைய பால்ய …
-
நோதல் நீண்ட நாட்களுக்குப்பிறகுநலம் விசாரித்து வரும்போனிற்குநன்றாயிருக்கிறேன் எனஎதிர் முனை நம்பும்படியாகதிறம்படகூறியது போலவேநன்றாயிருந்திடவும்நேர்ந்தால்எவ்வளவுநன்றாயிருக்கும். சினம் காக்க வெடுக்வெடுக்கெனசுவிட்சுகளைப்போடும் விரல்கள்திடீர்திடீரெனமுளைத்து விடுகிறது.அறைந்துப் போட்டதில்தள்ளாடிச் சுழல்கிறது ஃபேன்.கண்ணைக் குத்துவதுபோலபோட்டதில்அணைந்தணைந்து எரிகிறதுடியூப் லைட்.மிருதுவாய் இனிகையாள வேண்டும்அச்சமயத்தின் மெல்லிசைஅந்த பால்கோவாவில்லைகளுக்கும்கேட்கும் வகையில். காந்தி மைனாதம் காவிரி ஆற்றங்கரையோரம்வள்ளி …
-
வேறொன்றுமில்லை நீங்கள் இவ்வளவு வெறுப்பதற்கு முன்னால் அவ்வளவு நேசித்திருக்க வேண்டும். நீங்கள் இப்படி அழுவதற்கு முன்னால் அப்படி சிரித்திருக்க வேண்டும். ஒட்டுறவு பூத்ததும் பூரித்து நின்றது. காய்த்த போது புளிப்பை குறித்து குறை பட்டுக்கொண்டது. கனிந்த பிறகோ இனிப்பைப் பற்றிய நினைப்பும் …
-
அமோகமாக பெருகுகிற வாழ்வு கோபத்தில் சுவரில் கையை முட்டிக் கொண்டவர் ஒரு சிறிய துளையை சுவரில் மறந்து வைத்துவிட்டுப் போகிறார் எப்படியும் அதை மறுநாள் வந்து எடுக்க வருவார் துளை பார்க்க அப்படியே என்னை மாதிரியே இருக்கிறதென அப்பொழுது பூரிப்பார் பாருங்கள் …
-
பயிற்சி செவிலி தனது முதலாவது ஊசி செலுத்தும் வைபவத்தை நடுங்கும் கரங்களோடு எதிர்கொள்கிறாள் நோஞ்சான் கிழவியின் சதைப்பற்றற்ற இடது தோள் அச்சமூட்டுகிறது சின்னஞ்சிறு புட்டித்திரவத்தை உறிஞ்சிக்கொள்ள பிரயத்தனப்படுகிறாள் உலர்ந்து தளர்ந்த கரம் எதிர்வினையாற்றக் கிஞ்சித்தும் முயலவில்லை பஞ்சில் டிஞ்சர் நனையத் துடைத்து …
-
திருத்தம் ஒரேயொரு விதிமுறை மட்டும் முதலிலேயே தவறிவிட்டது மூன்றுபேருக்கு மூன்று நாற்காலிகளென துவங்கிவிட்டது விளையாட்டு இப்போது காலி நாற்காலிகளையல்ல அவர்கள் பார்ப்பது முடியும் இசையையல்ல அவர்கள் கேட்பது சுழன்றோடும் அவர்களின் உடலெங்கும் பொருந்திவிட்டது இசையின் ஒளி ஓடுதலின் களிப்பு அமர்தலின் இயல்பு …
-
தீயில் யானை யானை வடிவில் ஒரு விறகுக் கட்டை அச்சு அசல் விறகு யானை நிறம் மட்டும் பழுப்பு சிறிது தீயில் காட்டி எடுக்க நிறம் ஆனது கருப்பு அச்சு அசல் யானை காட்சி அதிசயம் விரலை ஒரு வளையம் போலாக்கி …
-
என் பாடல் மெல்லுதிர் காடு, ஒரு அலகில் சொறியும் சொல், பின் இறக்கையால் பறக்கும் பறவை; இரவு முடிந்து வரும் பாடல் உச்சாடனத்தின் கானலெனப்படுவதென்ன? சப்தங்களின் லாகிரியா? லகுவான புணர்ச்சியின் சோம்பலா? வெயில் பழுத்த கண்களா? ஒரே ஒரு பெண்ணா? மூன்றாவதாக …
-
நகர உதிரிகளின் பாடல்கள் நாங்கள் முன்பு கால்நடை மேய்ப்பர்களாகவும் மரத்தச்சர்களாகவும் இருந்தோம். பிறகு சில உடல்களுக்கெனச் சிலுவைகளையும் பிரேதங்களுக்கான சரியளவில் சவப்பெட்டிகளையும் செய்பவர்களானோம். நாங்கள் முன்பு தையல்காரர்களாகவும் குடை மற்றும் பூட்டு ரிப்பேர்களைச் சரி செய்பவர்களாகவும் இருந்தோம். பிறகு, கல்லறைக்கற்களின் மீது …