நினைவு பொல்லாதது மிக நீண்ட தொலைவு சென்றுவிட்டேன்ஆனாலும் இங்குதான் இருக்கிறேன்நிலத்தின் ஆழ அமைதியில் செல்லும் வழி உண்டுநம்மில் அந்த வழக்கமில்லைஉலர்ந்த மரக்கட்டைகள் அடுக்கிஅதன்மேல் என்னைக் கிடத்திஉலர் சாணத் துண்டுகளை அடுக்கிவைக்கோலும் செம்மண்ணையும் நீரில் குழைத்துப் பூசிவிழிகளுக்கருகிலும் வயிறு கால் பகுதியிலும் …
இதழ் 4
-
-
மகேஷ்வரனுக்குள் கடந்துபோன அந்தமாலை நேரம் ஆழ்ந்த நிசப்தங்களாலும், கூர்மையான முனைகளுடைய கூழாங்கற்களாலும் கட்டப்பட்டிருக்கிறது. அவர்கள் கொடுத்த படிவத்தின் முனைகளும் கூழாங்கற்களின் ஓரங்களைப்போலத்தான் கூர்மையாக இருந்தன.ஜேசன் இதைக் கேட்டிருந்தால் நிச்சயம் பளீர் வெள்ளை பற்கள் மின்னப் பெரிதாகச் சிரித்திருப்பான். என்ன சினிமாத்தனமாக …
-
மணலின்புத்தகம் 1975ம் வருடம் ஹோர்ஹே லூயி போர்ஹே மணலின் புத்தகம் என்ற தன் புகழ் பெற்ற சிறுகதையை எழுதத் திட்டமிட்ட நாளில்தான் பாம்பேவில் என் தாத்தா கங்காசிங்கை போலிஸ் அடித்து இழுத்துச் சென்றது. பிரதமர் இந்திரா இந்தியாவில் மிஸா சட்டம் கொண்டு …
-
பிராந்திய மொழிகளுக்கிடையிலான ஊடாட்டாங்களும் பாய்ச்சல்களும் தமிழுடன் கணிசமாக நிகழ்ந்த மொழிகளென மலையாளம், கன்னடம், வங்கம் ஆகிய மூன்றைச் சொல்லலாம். அவற்றிலும் கொடுத்தவற்றைக் காட்டிலும் பெற்றவைகளே அதிகம். ஆம். இங்கிருந்து சென்றவற்றை கணக்கிட்டால் நிதானமாக கூறிவிட முடியும் என்கிற அளவிற்கு அவை …
-
குமாரசாமி குளித்து முடித்து விட்டு பாத்ரூம் கதவை திறந்து வெளிவந்தான். இடுப்பில் துண்டு மட்டும் சுற்றியிருக்க தலைமுடியை உதறிக் கொண்டே தன் அறை நோக்கிச் சென்றவன் கண்ணிற்கு ஹாலில் ஷோபாவின் மீது அன்றைய தினத்தந்தி கவனிப்பார்றறுக் கிடக்கவே அதைத் தூக்கிக் …
-
முன்பு மாதவி நடந்து சென்ற அதிகாலை வீதிகள் காகமென பறக்க தயாராகின்றன ஆயுளின் புராதன எதிர்மறை எண்ணங்கள் மிதத்தலின் சுதந்திரத்துடன் சைக்கிள் ஓட்டுகின்றன பனித்துளிகளென காற்றில் மெய்யும் பிரமையும் கடந்த காலத்திய ஞாபகங்களை பரப்புகின்றன எருக்கஞ்செடிகளெல்லாம் சந்தோஷத்தில் அழுதழுது சொல்கின்றன …
-
வெகுநாளைக்குப்பின்பு இன்று சாலையில் ஒரு நல்ல விபத்து சிறிய லாரிதான் லேசாக நசுக்கியதற்கே அனைத்து பற்களும் நொறுங்கிப்போய் அடையாளம் தெரியாதளவு அவர் முகம் சிதைந்துபோனது எனக்கோ பெரிதாய் ஒன்றும் தோன்றவில்லை இதெல்லாம் பழகிவிட்டது ஏனெனில் இது சில வருடங்களுக்கு முன்பு இறந்துபோன என் நண்பனை நினைவூட்டுகிறது அன்றைய நாள் தாளமுடியாதளவு உட்சபட்ச வலியில் நொறுங்கிப்போனேன் அன்றைய நாளை ஒப்பிடும்போது இந்த விபத்தெல்லாம் ஒன்றுமேயில்லை என் நண்பா பேசாமல் நீயும் இன்று இறந்துபோயிருக்கலாம் நகரத்தின் அத்தனை திருஷ்டி பொம்மைகளுக்கு மத்தியில் ஒருநாள் அதிசயமாய் ஒரு சோளபொம்மை தென்பட்டது மனைவிக்கு காண்பிக்க அவசர அவசரமாக அழைத்தேன் மேலும் அந்த சோளக்காட்டில் ஒரு சிறுவன் …
-
தலைப்பைப் பார்த்ததும் பயந்து விடாதீர்கள். ஒருவேளை இந்தக் கட்டுரையை நீங்கள் இணையத்தில் படித்துக் கொண்டிருந்தால் அதற்கு Artificial Intelligence எனப்படும் இந்த செயற்கை நுண்ணறிவின் பங்கு கணிசமாக இருக்கலாம். உங்கள் இன்பாக்சில் ஸ்பாம் (spam) -பயனற்ற ஈமெயில்களை வடிகட்டுவது இந்த …
-
இதழ் 4இதழ்கள்கட்டுரை
தத்துவார்த்த அரசியல் அரங்க அரசியலாய் உருக்கொண்டது ஞா.கோபி
by olaichuvadiby olaichuvadiகடந்த மார்ச் 27ம் தேதி மாலை, தென்னகப் பண்பாட்டு மையம், தஞ்சாவூரில் ‘மாள்வுறு’ நாடகம் நிகழ்த்தப்பட்டது. தற்காலத் தமிழ் அரங்கச் சூழலில் இந்நாடக நிகழ்வு, அது உருவான விதம், அப்பிரதி முன்னெடுக்க விழையும் அரசியல் நிலைப்பாடு மற்றும் நடிகர்களின் வழங்கு …
-
பெரிய வண்டியில் பறந்து கொண்டிருப்பவனின் பின்னிருக்கைக்காரி நடைவாசியான என்னில் யாரையோ… மிக ஆவலமாய் தேடி… அவசரமாய் திரும்பியவள்– ஏமாற்றத்தில் துவண்டு போகிறாள் முந்தாணையை உருவி விசிறிக் கொள்கிறாள். உலர மறுத்து மறைவிலோடி– ஒளிந்து கொள்கின்றன… துளிகள். கும்பிட்டப் பிறகு …