அசோகமித்திரனை ஐந்து முறை சந்தித்திருக்கிறேன் எனும் விஷயத்தை நண்பர்களிடம் பகிர்வதே மகிழ்ச்சியாக இருக்கிறது. எழுத்தின் அளவில் அசோகமித்திரனுக்கும் எனக்கும் இடையில் குறைந்தது இரண்டு தலைமுறைக்கான படைப்புகள் கிடக்கின்றன. ஆனாலும் எழுத்தின் தீரா வேட்கை கொண்டவராகவே அசோகமித்திரன் ஒவ்வொருமுறையும் தென்பட்டார். தொடர்ந்து வாசிப்பதும், …