‘சுயம்பு’ என்கிற தலைப்பில் உயிர்ப்பின் பேரொளியாய் மிளிர்கிற பெண்களின் புன்னகைகளைப் படம்பிடித்து வருகிறார் நவீன் கௌதம். புகைப்படக்கலை மற்றும் பயணங்களின் மீது பெரும் ஈடுபாடு கொண்ட இவர் தன் பயணங்களில் எதிர்ப்படுகிற மனிதர்கள், தாவரங்கள், நிலக்காட்சிகள், சடங்குகள் என பலவற்றையும் புகைப்படங்கள் …