நியூட்ரினோ திட்டம், தேக்கு, தைல, தேயிலை தோட்டங்கள், தாது சுரங்கங்கள், குவாரிகள், எஸ்டேட் பங்களாக்கள், பழங்குடி மக்கள் விரட்டியடிப்பு, காடு அழிப்பு இவையனைத்தும் குறிஞ்சி நிலம் மற்றும் அதன் மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள். பசுமைப் புரட்சி, மீத்தேன், கெயில், …
இதழ் 2
-
-
குறுவை அடுத்தக் குண்டிலிருந்து உன் நடவுப்பாட்டு சார்முட்டியாய் எனை மொய்க்கின்றன வெள்ளாங் குருகுகள் சூழ உம்பளாச்சேரிக் கொண்டு உழுகிறேன். நத்தைக்குத்தியோடும் ஆண்டையின் வேவுக் கண்களோடும் போட்டியிட்டு நீ பிடித்த வயல் நண்டுகள் ராச் சாப்பாட்டில் மணக்குது புள்ளே அப்புறம் வெற்றிலை நடுவே …
-
பழியழித்தல் தீரப்பறவையே இரைதேடி மீளுகையில் ஈயக்குண்டுகளுக்கு இரையான உன் குஞ்சுகளை எங்கேபொறுக்கிப்புதைத்தாய் உன் அலகில் துடித்த முதற்குஞ்சின் தலையறுந்த உடலை எங்கே வைத்தாய்? “மே”யில் வங்கக்கடலை கடந்தாயல்லவா இப்போது எங்கேயிருக்கிறாய்? இளம்பிராயத்தின் கால்களுக்கு அவலத்திலிருந்து திரும்புவோம் பனைகளை மோதி சத்தமிடும் காற்றில் …
-
தாடியில் நாற்பது வெள்ளை முடிகளையும் தலையில் நாற்பது கறுநிற முடிகளை வைத்திருப்பவனுமான சின்னானுக்கு சொந்த ஊர் கருமாண்டியூர். இப்போது அவன் மனமெங்கும் காதில் கேட்ட செய்தி உண்மையா? இல்லையா? என்றே குழப்பமாய் இருந்தது. ஆள் ஆளிற்கு இந்த இரண்டு மாதங்களாகவே வாய்க்கு …
-
இதழ் 2இதழ்கள்கட்டுரை
பிணந்தின்னிக் கழுகுகள் – மதிப்பீடும் அழிவும் சு.பாரதிதாசன்
by olaichuvadiby olaichuvadiநமக்கு யாரேனும் நன்மையோ உதவியோ செய்தால் அவர்களைப் பாராட்டுவோம்தானே. ஆனால் இறந்துபோன விலங்கைத் தின்று நோய்நொடிகள் பரவாமல் நம்மையும் காட்டிலுள்ள விலங்குகளையும் காக்கும் பாறு எனப்படும் பிணந்தின்னிக் கழுகுகளை அசிங்கமாகவும் அருவருப்பாகவும் முகம் சுளித்தும் நோக்குகிறோம். அது மட்டுமா? அதை இழிவும் …
-
இதழ் 2இதழ்கள்கட்டுரை
நாம் எப்படி மீளப்போகிறோம்? – வெள்ளத்திலிருந்து வறட்சி வரை தயாளன்
by olaichuvadiby olaichuvadiமுதலாளி என்ற படத்தில் “ஏரிக்கரையின் மேலே போறவளே பொன்மயிலே” பாடல் காட்சியை யூ டியூப் வலைத்தளத்தில் பார்க்க நேர்ந்தது. அந்தப் பாடல் காட்சியில் கதாநாயகி ஒரு ஏரியின் மேலே நடந்து செல்வது போன்று காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. காட்சியின் பின்னணியில் மலையின் …
-
இதழ் 2இதழ்கள்கட்டுரை
பி.எல்.சாமி – மறந்து போன சூழலியல் ஆளுமை ஏ.சண்முகானந்தம்
by olaichuvadiby olaichuvadiபுதுச்சேரியின் ஆளுநராகவும், தமிழறிஞராகவும், சங்க நூல்களில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்தவராகவும் அறியப்படும் பி.எல்.சாமி அவர்கள், சுற்றுச்சூழலுக்கு ஆற்றியுள்ள பங்களிப்பு மிகப்பெரியது. இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு பி.எல்.சாமியை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சியாக இச்சிறு கட்டுரை அமைந்துள்ளது. பி.லூர்து சாமி என்ற பி.எல்.சாமி 1925-ஆம் …
-
இதழ் 2இதழ்கள்நேர்காணல்
மண்ணும் ஒரு உறவுதான் – கண்மணி குணசேகரன் நேர்காணல்: பு.மா.சரவணன் ஓவியம்: ஜீவா
by olaichuvadiby olaichuvadiமுதன்முதலாக கண்மணி குணசேகரன் எனக்கு அறிமுகமானது, தமிழினி வசந்தகுமார் அண்ணன் மூலமாகத்தான். கண்மணியைப்பற்றி வசந்தகுமார் அண்ணன் மிகவும் சிலாகித்துக் கூறியதுடன், கண்மணியுடைய படைப்புகளில் பெரும்பாலானவற்றைக் கொடுத்துப் படிக்கச்சொன்னார். பார்த்தவுடன் பச்சக்கென்று ஒட்டிக்கொள்வது என்போமே, அதைப்போல வெகு எளிதில் மனவீட்டில் வந்து …