‘செல்வம் அருளானந்தம்’ பாரிசிற்குப் புலம்பெயரும்போது வேதாந்தத்தையும், பாரதியார் கவிதைகள் புத்தகத்தையும் தன்னுடன் எடுத்துச் செல்கிறார். காரணம் செல்லும் இடமெல்லாம் அவருக்கு தன்னுடன் அந்தரங்கமாகப் பேசும் சொற்கள் தேவையாக இருக்கிறன. சொற்களே தனக்குள் உரையாடும் அவரது உலகமாக இருக்கிறது. அந்தரங்கமாக அவற்றுக்குள் சுழன்றபடியே …
விமர்சனம்
-
-
இதழ் 8இதழ்கள்விமர்சனம்
நாம் ஏன் தொடர்ந்து மலைகளுக்கு சென்று கொண்டிருக்கிறோம்? வே.நி.சூர்யா
by olaichuvadiby olaichuvadiசில வருடங்களுக்கு முன்பு பெரம்பலூரில் மலை ஒன்றிற்கு சென்றிருந்தேன். அந்த மலைக்கு பெயர் உண்டா இல்லையா என எனக்குத் தெரியவில்லை. பலமுறை பார்த்திருக்கிறேன் சென்றிருக்கிறேன் என்றாலும் அங்கிருந்து மேகங்களை அருகாமையில் காணவே எனக்கு பரவசமாக இருந்தது. இதை எழுதும்போதும் எனக்கு …
-
இதழ் 7இதழ்கள்விமர்சனம்
இறந்த நிலவெளிகளின் ஆவிகளானவனும் பிரபஞ்ச சுயமரணத்தை சாட்சி கண்டவனும்
பச்சோந்தியின் ‘அம்பட்டன் கலயம்’ தொகுப்பை முன் வைத்து: பிரவீண் பஃறுளிby olaichuvadiby olaichuvadiதமிழ்க்கவிதை இன்று உள்ளது போல இத்தனை மையமற்ற தன்மையும், எல்லையற்ற சுதந்திரமும் முன்னெப்போதும் கொண்டிருந்திருக்குமா என்பது சந்தேகமே. எந்த சாராம்சத்திலும் கோடிட்டுவிட முடியாத, ஒற்றை முகமற்ற ஒரு பல்லுடலியாக இன்றைய கவிதை களிப்படைந்துள்ளது. நவீன கவிதை என்ற குறிப்பீடுகூட கொஞ்சம் பழமையடைந்துவிட்ட …
-
பிராந்திய மொழிகளுக்கிடையிலான ஊடாட்டாங்களும் பாய்ச்சல்களும் தமிழுடன் கணிசமாக நிகழ்ந்த மொழிகளென மலையாளம், கன்னடம், வங்கம் ஆகிய மூன்றைச் சொல்லலாம். அவற்றிலும் கொடுத்தவற்றைக் காட்டிலும் பெற்றவைகளே அதிகம். ஆம். இங்கிருந்து சென்றவற்றை கணக்கிட்டால் நிதானமாக கூறிவிட முடியும் என்கிற அளவிற்கு அவை …
-
– பிரவின் குமார் ”ஒரு குக்கிராமம் என்றிருந்தால், நான்கைந்து செல்போன் ரீசார்ஜ் கடைகள் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கடையில்தான் நான் வேலை செய்கிறேன்’’ – வா.மு.கோமுவின் சமீபத்திய சிறுகதை ஒன்றின் தொடக்கம் இப்படியாக இருக்கிறது. ஒரு கணம் நிதானித்து இந்த வரியை …