(26.9.19- சாகித்ய அகாதெமி காந்திகிராமம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடத்திய ‘காந்தியும் தமிழ் இலக்கியமும்’ என்கிற அமர்வுக்காக எழுதப்பட்ட கட்டுரை. பேசுபொருள்: சத்திய சோதனையும் பிற புத்தகங்களும்) 1 இந்தக் கட்டுரையை ஒரு ஒப்புதல் வாக்குமூலத்துடனேயே தொடங்க வேண்டும். காந்தியின் வேறு வேறு …