சமகால கொங்கு மண் படைப்பாளிகளில் தனக்கானதொரு பிரத்யேகமான இடத்தினை நிறுவிக் கொண்டவர் வா.மு.கோமு. திருப்பூர் பின்னலாடைத் தொழில் வளர்ச்சிக்குப் பிறகு அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிகழ்ந்த கிராமிய வாழ்வியல் மாற்றத்தை எழுத்தில் கொண்டு வந்தவர். கிராமங்கள் மீதான புனிதப்படுத்தப்பட்ட பிம்பத்தை நகைப்புக்குள்ளாக்கி…
இதழ் 3இதழ்கள்நேர்காணல்