ஒவ்வொரு போராட்டத்தையும் ஏதோ ஒரு முத்திரை குத்தி சிறுமைப் படுத்துவதைவிட போராட்டக்காரர்கள் எழுப்புகிற பிரச்சனைகளின் தனித்தன்மை என்ன என்பதைக் கருதிப் பார்ப்பது நல்லது. 2017, பிப்ரவரி 15 அன்று, இந்திய நடுவண் அரசு கடற்கரை சார்ந்த பகுதிகள், விளைநிலங்கள் அடங்கிய 44 …