கைத்துப்பாக்கிக் காலை உலாவுக்குப் புறப்பட்டது. வழக்கம்போல வழியில் எதிர்படும் எவரிடமும் அது புன்னகைக்கவில்லை. விரல் ‘டிரிக்கர்’ மீது பதிந்திருப்பது போல எந்நேரமும் ஓர் இறுக்கம். மற்றவர்களும், கைத்துப்பாக்கியைக் கண்டால் கவனிக்காதது போலவே நடித்துக் கடப்பது வழக்கம். சற்று நேரத்திலேயே அது …
Tag:
நக்கீரன்
-
-
ஆறு என்பது… பருவமழை தொடங்கினால் ஆற்றிலே நீரோட, நீரிலே மீனோட, காடர்களுக்கும் வாழ்வு ஓடும். மழை பெய்ததும் மண்ணிலிருந்து வெளிவரும் வரமீன், கட்டன் தவலா போன்ற மீன்களைப் பிடித்து நெருப்பில் வாட்டி வைத்துக் கொள்வர். அவை மூச்சுதிணறல், அம்மை போன்ற …
-
குறுவை அடுத்தக் குண்டிலிருந்து உன் நடவுப்பாட்டு சார்முட்டியாய் எனை மொய்க்கின்றன வெள்ளாங் குருகுகள் சூழ உம்பளாச்சேரிக் கொண்டு உழுகிறேன். நத்தைக்குத்தியோடும் ஆண்டையின் வேவுக் கண்களோடும் போட்டியிட்டு நீ பிடித்த வயல் நண்டுகள் ராச் சாப்பாட்டில் மணக்குது புள்ளே அப்புறம் வெற்றிலை நடுவே …