தேவதச்சனின் இலக்கிய சபை பேர் போனது. அதில் நான் வாடிக்கையான பங்கேற்பாளர் அல்ல. இன்னும் அதிக முறை சந்தித்திருக்கலாமோ என வருந்தும் படிக்கு குறைவான தடவையே அவரோடு உரையாடியிருக்கிறேன்.யாவுமே குறைந்தது மூன்றுமணி நேரம் நீளமான உரையாடல்கள் தாம். குறைந்தபட்சம் feauture film …