1) பக்கத்து வீட்டிலிருக்கும்நீச்சல் வீராங்கனைதீராத மண்டைவலியோடு துன்புறுபவள்.வலியைப் போக்க வெத்தலையைக் கிள்ளிநெற்றிப்பொட்டுகளில் ஒட்டியபடியே இருப்பாள்.தெருக்குழாயில் குடம் வைப்பதில் வீராங்கனையோடுநீண்டகால மனக்கசப்பு.அவளது தலைக்குள் நிகழும் அதிர்வுகள் வழக்கத்தை விட அதிகமாக கேட்கின்றன.உலகின் அதிக வாசனையுடையஎனது தைலப் பீங்கானைவீராப்பை விடுத்துஅவள் வாசலில் திறந்து …