எங்களின் பிரதிதான் காம்பஸ் அப்பனும் நானும்கட்டைக்கால் ஆட்டக்கலைஞர்கள்.செங்குத்து மதில்களில் நடப்பதால்அப்பனின் கட்டைக்கால்பல்லியின் வாலைத் துண்டித்தது.பிசாசாய் வளர்ந்த மருதமரமாகதரையில் எம்பித் துள்ளியது வால்.மதிலில் காட்டுப்புதர்களைகற்பனை செய்திடும் பல்லிதனது இரைக்காக பொட்டலில்பதுங்கலை நிகழ்த்துகிறது.நீண்ட பொறுமைக்குப்பின் பசைநாவு பூச்சியைத் தொடப்போகையில்குட்டிக் கட்டைகளால்மதிலதிர ஆடியிறங்கினேன்.கருப்பு உடம்பும் வெள்ளைத் தலையுங்கொண்ட …
Tag:
முத்துராசா குமார்
-
-
அரசாணை செல்லப்பிராணிகளின்ஒரேயொரு உறுப்பை மட்டும் தான்வளர்க்க அனுமதியுண்டு என்ற அரசாணை வந்தது.வயிறை மட்டும் விடச்சொல்லிஎல்லாமும் அறுக்கப்பட்ட எனது யானைதான் வைக்கோல் படப்பு.நண்பனது யானைக்கு வாயைவிட்டுச் சென்றனர்.தரையில் துள்ளும் அந்த வாய் மங்கம்மா கண்மாயின் மடை.திருப்பூருக்குபஞ்சம் பிழைக்கப் போயாவதுசிறுமலை வாழைத் …