சித்தசுவாதீனமற்ற அத்தையிடம்பால் கறந்து விளையாடியிருக்கக்கூடாது நாம்.அக்கடும் புளிப்பைபூனைகளோடு சேர்ந்து ருசித்தவர்களில்சிலர்இன்னும்விழித்துக்கொள்ளவே இல்லை.முலையில் பொங்கும்“கனவைச்சிசுக்களுக்குக் குடிக்கக் கொடுக்காதீர்கள்”என்றுபிரசவ வார்டின் வாசலில்நின்று கத்துகிறவர்கள்என்னைப் போன்றவர்கள்.அவர்களுக்கு அடிக்கடி எலும்பில்வியர்க்கும் பிரச்சனைகொஞ்சம் விசிறிவிடுங்கள் போதுமானது. மெல்ல மெல்ல நாகம்சட்டை உரிப்பதைப் பார்க்கிறேன்பாளைகள் கள்ளைச் சீறுகிறதுமுகத்தில்.இவ்வளவு உயரத்திலிருந்துபார்க்கஉன் வீடு …