பழியழித்தல் தீரப்பறவையே இரைதேடி மீளுகையில் ஈயக்குண்டுகளுக்கு இரையான உன் குஞ்சுகளை எங்கேபொறுக்கிப்புதைத்தாய் உன் அலகில் துடித்த முதற்குஞ்சின் தலையறுந்த உடலை எங்கே வைத்தாய்? “மே”யில் வங்கக்கடலை கடந்தாயல்லவா இப்போது எங்கேயிருக்கிறாய்? இளம்பிராயத்தின் கால்களுக்கு அவலத்திலிருந்து திரும்புவோம் பனைகளை மோதி சத்தமிடும் காற்றில் …