ஆர். பாலகிருஷ்ணன் (நத்தம், 1958) இந்திய ஆட்சிப்பணி (1984) அலுவலர், திராவிடவியல் ஆய்வாளர், எழுத்தாளர். ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலராகவும் வளர்ச்சி ஆணையராகவும் பணியாற்றி ஓய்விற்குப் பிறகு அம்மாநிலத்தின் சிறப்புத் தலைமை ஆலோசகர் பொறுப்பிலுள்ளார். பேரிடர் மேலாண்மை, தேர்தல் …