சங்கிலி அது ஒரு பறவையின் கதை.இலக்கின்றிப் பறத்தலின்கதையாக இருந்தது. அதேவேளை,புலப்படாப் பரப்பைத்திறந்து வைத்த காற்றின்கதையாகவும் இருந்தது. ஆமாம்,அப்படித்தான் இருந்தது,சீறிவந்த அம்பு தைக்கும் வரை.அம்பின் வேகத்தில் பின்னோக்கிப்பாய்ந்துவேடனின் கதையானது.அவன் பசியின் கதையானது.குருதி வழிய உயிர் நீங்கியபோதுமுடிந்துபோன வாழ்வின் கதையானது.அப்புறம் ஒரு முழு வாழ்வுகதையாக …