அனுபவப் பதிவுகள் எழுத்தில் எப்போதும் தனியிடம் பெறுகின்றன. தடம் பதிக்கப்பெறாத களங்களில் அவற்றுக்குக் கூடுதல் கவனம் கிடைக்கின்றன. எண்ணிக்கைச் சிறுபான்மையினர், புலப்படாக் குறுங்குழுக்கள், பழங்குடிகள் மீதான பதிவுகள் உலகம் முழுவதும் தனிக்கவனம் பெற்று வரும் இந்தச் சூழலில் பொது வெளியின் பண்பாட்டுப் …