1 உனது எல்லாப்பிரயாணத்தின் போதும்பிங்களப் பன்றி இடப்பக்கமாககடக்கிற சுப நிகழ்ச்சி நிகழபீடைப்பற்றும்இத்தேசத்திற்குப்வந்து சேர்கிறாய்உனது அதிர்ஷ்டம்குளிர்ந்த குளங்களும்எண்ணற்ற பறவைகளும்உள்ள சிரேட்டத்தைகாணும் பாக்கியம் வாய்க்கிறதுநீ இங்கு தீடீரெனராஜனாகவே மாறுகிறாய்சர்வமும்சித்திக்கிறது உனக்கு அதனால்சகலத்தையும்மாற்றத்தொடங்குகிறாய் நீ தொடங்கியிருக்கும்அவச்சின்னங்களைஇதற்கு முன்புபெருந்துக்கத்திலும்எனது மூதாதையர்நினைவூட்டியதில்லை தற்போது எனது நிலம்மிகுந்த கோடையில்காய்ந்து கிடக்கிறதுகாடைகளும் …
Tag:
கண்டராதித்தன்
-
-
அவர் ஒரு சாதாரணமானவர்ஒரு அரசு ஊழியராகஅல்லதுஅகில இந்திய அளவில்வளம்கொழிக்கும் அமைப்பின் உறுப்பினராக அல்லது மத்திய மாநிலக் கட்சிகளின் உள்ளூர் கிளைப் பொறுப்பாளராகவலதுசாரி அல்லது புரட்சிகர அமைப்பின் விசுவாசம் மிக்கத் தொண்டராகமாநில அளவில் வளர்ந்த சாதிக்கட்சியின் தீக்குளிக்கும் போராளியாகஇருக்கும் வாய்ப்புள்ள அருமையான …