ஆள் சேர்ப்பதோ அந்த இடத்துக்கு வருவதோ அத்தனை கஷ்டமான காரியம் அல்ல. கால்கள் நேராக அங்கே கொண்டுபோய்ச் சேர்த்துவிடும். மாரியம்மன் கோயிலுக்கு முன்னால் இருந்த அந்த மண்டபத்தின் பெயர் குறிஞ்சி என்பதாகும். இந்தக் குறிஞ்சியை என்னோடு இணைந்து விளையாட்டுக்குப் பயன்படுத்திக்கொண்டவர்களை சித்திரிக்க …