இந்தியாவின் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு (Environmental Impact Assessment 2020) வரைவு அறிக்கை, ஒரு புறம் கடும் எதிர்ப்புகளையும், மறுபுறம் ஆதரவுகளையும் பெற்று பெரும் விவாதப்பொருள் ஆகியிருக்கிறது. இந்த வரைவைப் பற்றிப் பேசுவதற்கு …