அந்தத் தெருவுக்குப் பெயர் இல்லை. குறுமணற் சந்து என்று சொன்னால்தான் எல்லோருக்கும் தெரியும். அப்படியொன்றும் நீளமானதில்லை, 200 கஜத்திற்கு மேல் இருக்காது. ‘மரியம் பா’ என்றழைக்கப்பட்ட அந்த காரைவீட்டில் தொடங்கும் சந்து அந்த ஊரின் குறுக்காகச் செல்லும் பெரிய தெருவில் …
இதழ் 5இதழ்கள்கதைமொழிபெயர்ப்பு