நேரம் காலை 8.45 நகரின் பிரதான சாலையிலிருக்கும் கட்டிடத்தின் முதல் தளத்தில் இயங்குகிறது ஆண்களுக்கென பிரத்தியேக ஆயத்த ஆடைகள் விற்கும் அந்த நவீன அங்காடி .கீழ் தளத்திலிருந்து மேல் தளத்திற்கு நம்மை அழைத்து செல்லும் படிகள் மரத்திலானவை. அடர்த்தியான கருந்தேக்கு …