முதன்முதலாக கண்மணி குணசேகரன் எனக்கு அறிமுகமானது, தமிழினி வசந்தகுமார் அண்ணன் மூலமாகத்தான். கண்மணியைப்பற்றி வசந்தகுமார் அண்ணன் மிகவும் சிலாகித்துக் கூறியதுடன், கண்மணியுடைய படைப்புகளில் பெரும்பாலானவற்றைக் கொடுத்துப் படிக்கச்சொன்னார். பார்த்தவுடன் பச்சக்கென்று ஒட்டிக்கொள்வது என்போமே, அதைப்போல வெகு எளிதில் மனவீட்டில் வந்து …