மாலை நடைபயிற்சி செல்லும் முதிய தம்பதிகள் மிருதுவை விரும்புகின்றனர் கனிந்த மாம்பழத்துண்டுகளைப் போல உடையத் துவங்கிவிட்ட சதைத்திரள்கள் சீன பீங்கான்களின் தேவ பழுப்பில் மினுங்கும் பற்கள் கண்கள் ஆடைகளின் வர்ணங்கள் சப்தமற்ற சொற்கள் மிருதுவின் இலைகள் அவர்களிடம் காற்றசைக்கின்றன உலர்ந்து விட்ட …