எப்படிக் கவிதை எழுதுகிறீர்கள்? சந்தைக்குப் புதிதாக வந்திருக்கிற வசீகரமான டில்டோக்களைப் போல பார்த்துத் தேர்ந்தெடுத்த சொற்கள் வழுக்கிக் கொண்டு செல்ல வேண்டும் திட்டமென்னவோ உங்களுக்கு உதவியாக இருப்பதுதான் ஆனால் சொற்களுக்கு நடுவில் சில பாம்புகள் புகுந்துவிட்டன வாயை வேறு திறந்து வைத்திருக்கின்றன …