அரூபமானவை நட்சத்திரவொளியில் மெய்மறந்து – முழுவதுமின்றி, நான் வரப்புகளிலும், இரவின் சதுப்புநிலத்திலும் ஊடாகச் செல்கிறேன். அமைதியான இக் கிராமப்புறத்தில், பெயரிடப்படாத, வெற்றிடத்தில், பேய்பிடித்த நெட்டிலிங்கமரங்கள் கிசுகிசுக்கின்றன. கருப்போ, நீலமோ, சாம்பல் நிறமோ, சிவப்போ, பழுப்போ இல்லாத நான் பயணிக்கும் வானம், ஒரு …