மர்ம மலர் தலைவன் ஊடலின் குகைக்குள் இருக்கிறான்.விடாது தொடுத்த 11 வது அழைப்பால்தலைவி அதை முட்டித் திறக்கிறாள்.அவன் ” ம்” கொட்டுகிறான்.உள்ள பாறைகளில் உருண்டு திரண்டது “ம்” எனும் பாறைதலைவி தன் தலை கொண்டு மோதிஅதையும் உடைக்கிறாள்.கண்ணீரில் உடைந்த குரலிற்கென்று …