முகமது ஃபால் அவனது பொலிவான மாநிறத்திலும், வளைந்த மூக்கின் அமைப்பிலும், குறு குறு நடையிலும், பருந்து கண்களையொத்த நிலைகொள்ளாது அலைபாயும் அவனது பார்வையின் குறுகுறுப்புக்கு அவனது நடைவேகம் சற்று குறைந்ததே என்றாலும், அவன் ஒரு செனகலிய இஸ்லாமியர்களின் வழிவந்தவனாக இருந்தான். …