ஓசைகள் சிறிதுநேரத்துக்குப் பிறகுஒலிக்கத் தொடங்கும் ஓசைகள். முதலில் பக்கத்திலிருந்து நாயொன்று குரைக்கத் தொடங்கும்சிறிது நேரம் கழித்து ஒரு குதிரை கனைக்கும்குடியிருப்புக்கு வெளியிலிருந்து நரிகள் ஊளையிடும் இடையிடையே எங்கிருந்தோ சில்வண்டுகளின் சத்தம் இலைகளின் அசைவுகள்நடுவில் எங்கோபாதையில் யாரோ தனியாக நடந்து செல்லும் ஓசை …
இதழ் 8இதழ்கள்கவிதைமொழிபெயர்ப்பு