எனது திசைகாட்டி மிகையாக உரைக்கவில்லைதனது பணியைச் செவ்வனே புரிவதில்இந்த துருப்பிடித்த திசைகாட்டிதான் எனக்கு முன்னோடிவிடுப்பு கேட்டதில்லைஅயர்ந்திருந்ததில்லைஇரண்டாயிரம் வருடங்கள் கழிந்துவிட்டனஇன்னும் கடமை தவறாதுபிறந்ததிலிருந்தேவடக்கை நோக்கிதனது விரலைநீட்டிக்கொண்டேயிருக்கிறதுஅந்தப் பக்கம் பார்எவரோ வருகிறார்கள்அதுவும் கையில் கத்தியோடு என்பது போல.அதனால்பெரும்பாலும்வழித்துணையாக அது கூடவே செல்கிறேன் சமயங்களில் சந்தோசப்பட்டுக் கொள்ளட்டுமே எனதூரத்தின் ஆழங்களில்தொலைந்தும் போகிறேன்பதிலுக்குநத்தைகள் மலையுச்சியை …
Tag:
வே.நி.சூர்யா
-
-
இதழ் 8இதழ்கள்விமர்சனம்
நாம் ஏன் தொடர்ந்து மலைகளுக்கு சென்று கொண்டிருக்கிறோம்? வே.நி.சூர்யா
by olaichuvadiby olaichuvadiசில வருடங்களுக்கு முன்பு பெரம்பலூரில் மலை ஒன்றிற்கு சென்றிருந்தேன். அந்த மலைக்கு பெயர் உண்டா இல்லையா என எனக்குத் தெரியவில்லை. பலமுறை பார்த்திருக்கிறேன் சென்றிருக்கிறேன் என்றாலும் அங்கிருந்து மேகங்களை அருகாமையில் காணவே எனக்கு பரவசமாக இருந்தது. இதை எழுதும்போதும் எனக்கு …
-
மின்னல் கீற்றினால் பின்தொடரப்படுபவன் இந்த அக்னிநட்சத்திர மழைக்காலத்தில்கொஞ்ச நாட்களாகவேஎன்னை ஒரு மின்னல் கீற்று சந்திக்க முயல்கிறதுசலிப்பாற்ற வெளியே புறப்படுகையில்சற்று தொலைவில் வந்து நிற்கிறதுஅண்ணாந்து பார்க்கும்தோறும்தெய்வங்கள் ஒளிந்து கொள்ளும் அளவுக்கு இருண்ட வானில்ஓளிமயிலென ஆடுகிறதுபுதியவர்களும் சரி புதியவைகளும் சரி எனக்கு திகைப்பை அளிப்பவைஅச்சத்துடன் …