பாவம் வண்ணத்துப்பூச்சிகள்! – சத்தி வேல் சுரேஷ்குமார இந்திரஜித் ஒரு தேர்ந்த சிறுகதை எழுத்தாளனாக தன்னை நிரூபித்தவர். அவரின் முதல் நாவல், கடலும் வண்ணத்துப்பூச்சிகளும். காலச்சுவடு வெளியீடு. குறுநாவல் வகைமைக்குள் அடக்கிவிடும்படியான தோற்றம்; மொத்தம் 100 பக்கங்கள். தமிழ்நாட்டைச் …