மகாநதியில் மிதக்கும் தோணி அடைந்துவிட்டான் அவன்மானுடம் அடைய வேண்டியஅந்தப் பொன்னுலகை!துடுப்பு வலித்து துடுப்பு வலித்துநதி கலக்குவதை நிறுத்திய வேளை,அசைந்துகொண்டிருந்த தோணிஅசையாது நின்ற வேளை,மின்னற்பொழுதே தூரமாய்க்காலமும் இடமும் ஒழிந்த வேளை,அடைந்துவிட்டான் அவன்! மகாநதியில் மிதக்கும் தோணிஉயிர்பிழைக்கும் வேகத்தோடேகரையிலிருந்த மக்கள்பாய்ந்து பாய்ந்து நீந்திக்கை …
இதழ் 10
-
-
இன்னொருமுறை சந்திக்க வரும்போது இன்னொருமுறை சந்திக்க வரும்போதுஉனக்காகஒரு துண்டு பூமியைக் கொண்டு வருவேன்.திரும்பும்போதுதுகள்களின் பெருமூச்சை எடுத்துச் செல்வேன். இன்னொருமுறை சந்திக்க வரும்போதுஉனக்காகக்கையளவு சமுத்திரத்தை முகந்து வருவேன்.விடைபெறும்போதுஅலைகளின் நடனத்தைக் கொண்டு போவேன் இன்னொருமுறை சந்திக்க வரும்போதுஉனக்காகஒருபிடிக் காற்றைப் பிடித்து வருவேன்படியிறங்கும்போதுஉயிரின் துடிப்புகளைக் கணக்கிட்டு …
-
அபயம் விரிந்து கிடக்குமிவ்விண்ணிற்கும் கீழேவிம்மிப் பெருத்த கனவுகளோடுவியர்த்தமாய் அலைந்திடும்எம் தேகத்துள்மூச்சிழையும் மட்டும்பூச்சிகளின் நாதரே,மண்ணிற்குமுள்ளேஉம் பசி பொறுத்தருள்வீராக!மரித்தமறுகணத்திலிருந்து, மட்கி அழியத் தொடங்கும் தசைகளோடு, ஈசனோடாயினும் கொண்டிருந்த ஆசையனைத்தும் அவிந்து போகும். மேலும் சில காலம்மீந்து நிற்கும்எலும்புகளில்மிஞ்சியிருக்கும் உப்புஉமக்குணவாகும். உற்ற துணை ஒரே கூரையின் …
-
1 உனது எல்லாப்பிரயாணத்தின் போதும்பிங்களப் பன்றி இடப்பக்கமாககடக்கிற சுப நிகழ்ச்சி நிகழபீடைப்பற்றும்இத்தேசத்திற்குப்வந்து சேர்கிறாய்உனது அதிர்ஷ்டம்குளிர்ந்த குளங்களும்எண்ணற்ற பறவைகளும்உள்ள சிரேட்டத்தைகாணும் பாக்கியம் வாய்க்கிறதுநீ இங்கு தீடீரெனராஜனாகவே மாறுகிறாய்சர்வமும்சித்திக்கிறது உனக்கு அதனால்சகலத்தையும்மாற்றத்தொடங்குகிறாய் நீ தொடங்கியிருக்கும்அவச்சின்னங்களைஇதற்கு முன்புபெருந்துக்கத்திலும்எனது மூதாதையர்நினைவூட்டியதில்லை தற்போது எனது நிலம்மிகுந்த கோடையில்காய்ந்து கிடக்கிறதுகாடைகளும் …
-
சங்கிலி அது ஒரு பறவையின் கதை.இலக்கின்றிப் பறத்தலின்கதையாக இருந்தது. அதேவேளை,புலப்படாப் பரப்பைத்திறந்து வைத்த காற்றின்கதையாகவும் இருந்தது. ஆமாம்,அப்படித்தான் இருந்தது,சீறிவந்த அம்பு தைக்கும் வரை.அம்பின் வேகத்தில் பின்னோக்கிப்பாய்ந்துவேடனின் கதையானது.அவன் பசியின் கதையானது.குருதி வழிய உயிர் நீங்கியபோதுமுடிந்துபோன வாழ்வின் கதையானது.அப்புறம் ஒரு முழு வாழ்வுகதையாக …
-
குழந்தையை அழைத்துகடைவீதிக்கு வந்த அப்பன்முதலில் இல்லாததை கேட்டான்ஆனால் என்னிடம்அது இருந்ததுஇருக்கிறது என்றேன் இருந்ததில் இல்லாததைக் கேட்டான்ஒவ்வொன்றாக எடுத்துமுன் வைத்தேன்எல்லாமே இருந்தது இருப்பதில் இல்லாதது ஒன்றுண்டாஎன்றான் மீண்டும்உண்டு என்றேன் இருப்பதில் இல்லாத ஒன்றுவைத்துக் கொள்ளச் சொல்லிகுழந்தையைத் திருப்பித் தந்தேன்பேரம் பேசும் போதுஎன் …
-
இரவின் இரு முகங்கள் இந்த இரவுஉன்னை ஒரு கூட்டிலிருந்து(தாய்ப்பறவையைப் போல)எடுத்துச்சென்றுஒரு பழங்காலத்தில் விடுகிறது அங்கிருந்து நீபழகிய புல்வெளியைப் பார்க்கிறாய்பசும் அலைகளிலிருந்து ஒரு தட்டான்உன் உடலின் கண்களை(ஓராயிரமாவது இருக்கும்)தட்டித் திறக்கிறது நீ நீயாகஅப்போதில்லாத போதுவேறு யாராக இருந்தாய் என்றுஉனக்குத் தெரியாதபோது(அநேகமாக உனக்குத் …
-
நெற்றி சேராத சல்யூட் விலங்கிட்ட கைகள்பாதுகையற்ற கால்கள்… காவலர் இருவர் கூட்டிப்போகிறார்கள்அந்தக் கைதியை. அவன்முகத் தசை இறுகிவிட்டது பாறையாக.பாயக் காத்திருக்கும் தோட்டாக்கள் போல்கண்கள் முன்னோக்கஅவற்றின் ஓரங்கள்கசிந்திருக்கின்றன. காதல் மனையாள்பிஞ்சு சிசுபிராயம் மூத்தப் பெற்றோர்………….…………. அவன்யாரையும் தேடவில்லை.திரும்பி ஏறெடுக்கவும்மனம் துணியவில்லை.மீண்டும்வாழ்க்கைக்குள் திரும்பிவிட …
-
மனவேலை தணிந்தது உரித்த பிறகேஒன்றுமில்லை என்று புரிகிறது.நினைவே இன்பம் என்கிறார்கள்எனில்வாழ்ந்துபார்க்காமல்நினைவைப்பெறுவது எப்படி?அனுபவம் படுத்துவிட்டதுஆரவாரம் இறந்துவிட்டதுஅலையெனத் திமிறிஉணர்வுகள் எழுவதில்லை.மனவேலை தணிந்ததும்மகத்துவம் நடக்குமென்றார்கள்எனக்கு நானே சதாசிரித்துக்கொண்டிருப்பதுதான்அந்த மகத்துவமா? கல்நிழல் மோனநீட்சியில்சொல் அறும்.ஒலி இறந்துதொனி பிறக்கும்.உள்ளுறை நாதம்வெளி நிறையும்.ஒழுகுநீர் ஆரலைக்கவ்விப் பறக்கும் கழுகுமோனம் விரிந்தஅகலிரு …
-
சாக மனதில்லாதவர் விளையாட்டுத் துப்பாக்கி எடுத்துஎல்லாரையும் சகட்டுமேனிக்குச் சுட்டான் பொடிப்பயல்சாக உடன்பட்டவர்கள் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே சாய்ந்தனர்சாக மனதில்லாதவர்கள் நெஞ்சைக் கல்லாக்கிக் கொண்டுபோங்கடா நீங்களும் உங்க சின்னப்புள்ளத்தனமும் எனபோர்க்களத்திலிருந்து ஆயுதங்களைத் தூக்கியெறிந்துவிட்டுவெளியேறுவது போல வெளியேறினர்செத்து விழுந்த ஒருவர் எழுந்து …