இரண்டு நாளாய் இடறிச் சென்ற வானம் பார்த்து ஏமாந்த கடவுளெனும் முதலாளி ஆழக்குழி வெட்டி பெரு விதையாய் அதில் தன்னை நட்டுவித்துக் கொண்டான் ஈரோட்டிலிருந்து கோவை செல்லும் பாசஞ்சர் ட்ரெயினிலிருந்து கட்டம் போட்ட லுங்கியணிந்தவனொருவன் இறங்கி ஊருக்குள் வந்து தன்னை ஊருக்குப் …
இதழ் 1
-
-
உன்னை எனக்கு நெம்பப் புடிக்கும் றங்கனாயகி ஒயர் கூடைப் புஸ்த்தகப் பையும் ஓட்டைச் சட்டி வாயுமாக உடன் வரும் உன்னை போஸ்ட்டாப்பீஸ் டவுசரும் மஞ்சப் பைக்கட்டுமாக வரும் எனக்கு நெம்பப் புடிக்கும் றங்கனாயகி உனக்காக நவ்வாப் பழ மரமேறி அங்கராக்கில் கறைபட்டு …
-
இதழ் 1இதழ்கள்கவிதை
சு.வெங்குட்டுவன் கவிதைகள்
சு.வெங்குட்டுவன் சு.வெங்குட்டுவன்by olaichuvadiby olaichuvadiசந்நியாசிகளெல்லாம் வியபாரிகளாக மாறிவிட்ட காலத்தில் வியபாரியான நீ ஒரு சந்நியாசியைப் போல அலைந்து திரிகிறாய் கிளுவைகள் மருங்கமைந்த வெயில்காயும் இத்தார்ச்சாலையில் மேலும் சில மைல்கள் நடக்கவேண்டும் நீ சிறுவர்கள் தெருவாடும் எங்கள் கிராமத்தை அடைய பாஷை தெரியாத ஊரில்வந்து பாஷையே தேவைப்படாத …
-
மாலை நடைபயிற்சி செல்லும் முதிய தம்பதிகள் மிருதுவை விரும்புகின்றனர் கனிந்த மாம்பழத்துண்டுகளைப் போல உடையத் துவங்கிவிட்ட சதைத்திரள்கள் சீன பீங்கான்களின் தேவ பழுப்பில் மினுங்கும் பற்கள் கண்கள் ஆடைகளின் வர்ணங்கள் சப்தமற்ற சொற்கள் மிருதுவின் இலைகள் அவர்களிடம் காற்றசைக்கின்றன உலர்ந்து விட்ட …
-
இதழ் 1இதழ்கள்கதைமொழிபெயர்ப்பு
போலி மீட்பன் கதை: செம்பேன் உஸ்மான் தமிழாக்கம்: லிங்கராஜா வெங்கடேஷ்
by olaichuvadiby olaichuvadi முகமது ஃபால் அவனது பொலிவான மாநிறத்திலும், வளைந்த மூக்கின் அமைப்பிலும், குறு குறு நடையிலும், பருந்து கண்களையொத்த நிலைகொள்ளாது அலைபாயும் அவனது பார்வையின் குறுகுறுப்புக்கு அவனது நடைவேகம் சற்று குறைந்ததே என்றாலும், அவன் ஒரு செனகலிய இஸ்லாமியர்களின் வழிவந்தவனாக இருந்தான். …
-
– பிரவின் குமார் ”ஒரு குக்கிராமம் என்றிருந்தால், நான்கைந்து செல்போன் ரீசார்ஜ் கடைகள் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கடையில்தான் நான் வேலை செய்கிறேன்’’ – வா.மு.கோமுவின் சமீபத்திய சிறுகதை ஒன்றின் தொடக்கம் இப்படியாக இருக்கிறது. ஒரு கணம் நிதானித்து இந்த வரியை …
-
இதழ் 1இதழ்கள்மொழிபெயர்ப்பு
“என்னை விடத் தீவிரமாக இயங்குங்கள்” – இயக்குனர் பெலா தார் நேர்காணல்: மார்டின் குட்லாக் தமிழாக்கம் : இரா.தமிழ்செல்வன்
by olaichuvadiby olaichuvadiஹங்கேரியன் திரைப்பட இயக்குனர் பெலா தார். 1979ம் ஆண்டு வெளியான ‘ஃபேமிலி நெஸ்ட்’ திரைப்படம் மூலம் தனது வருகையை அழுத்தமாய்ப் பதிந்தவர். எந்த வரையறைகளுக்குள்ளும் அடக்கி விட முடியாத காட்சி மொழி இவருடையது. 9 திரைப்படங்கள், 3 குறும்படங்கள், தலா ஒரு …
-
அனுபவப் பதிவுகள் எழுத்தில் எப்போதும் தனியிடம் பெறுகின்றன. தடம் பதிக்கப்பெறாத களங்களில் அவற்றுக்குக் கூடுதல் கவனம் கிடைக்கின்றன. எண்ணிக்கைச் சிறுபான்மையினர், புலப்படாக் குறுங்குழுக்கள், பழங்குடிகள் மீதான பதிவுகள் உலகம் முழுவதும் தனிக்கவனம் பெற்று வரும் இந்தச் சூழலில் பொது வெளியின் பண்பாட்டுப் …
-
தமிழகத்தின் மிகவும் பின்தங்கிய கிராமம் சிற்றூர்புரம்.அண்மையில் பெய்த மழையில் ஓரளவுக்கு குளங்கள் எல்லாம் நிரம்பி இருந்தன. அந்த ஊரில் இருந்த நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவர் வீட்டில் மிக சீரோடும் சிறப்போடும் பீப்பாய் தண்ணீர் அதாவது ‘மினரல் வாட்டர்’ கோலோச்சியபடி இருந்தது. …
-
இதழ் 1இதழ்கள்கட்டுரை
காவிரி… கர்நாடகம்… காடுகள் – ஓர் சூழலியல் பார்வை இரா.முருகவேள்
by olaichuvadiby olaichuvadiகர்நாடகம் தமிழகத்துக்குத் தரவேண்டிய நீரைத் தர பிடிவாதமாக மறுத்து வருகிறது. மத்திய அரசு இவ்விவகாரத்தில் மூச்சுக்காட்டவே இல்லை. வட கிழக்குப் பருவ மழை தொடங்கும் வரையிலும் தாக்குப்பிடித்தால் போதும். பிறகு இவ்விவகாரத்தை வழக்கம் போல எல்லோரும் மறந்து விடுவார்கள். அடுத்த வருடம் …