(7) அகதிகளாக, வேலைநிமித்தமாக குடியேறியவர்கள் வாழ்க்கை முறையில் புதிய சிக்கல்களைச் சந்திக்கின்றனர். அறமதிப்பீடுகளும் பண்பாட்டு மதிப்புகளும் காலாவதியாகப் போகின்றன. ஒரு வகையான திகைப்பு கூட ஏற்படுகிறது. வெளிநாட்டில் எதுபற்றியும் கவலைப்படாமல் ஓட வேண்டியதிருக்கிறது. ஆனால் அப்படி கவலைப்படாமல் தமிழர்களால் இருக்க முடிவதில்லை. …
தொடர்
-
-
1 ‘சத்திய சோதனை’க்கு உரையுடன் கூடிய செம்பதிப்பு சென்ற ஆண்டு வெளிவந்தது. த்ரிதீப் சுஹ்ருத் குஜராத்தி மூலத்துடன் ஒப்பிட்டு பல திருத்தங்களை செய்திருக்கிறார். பழைய பதிப்பையும் புதிய பதிப்பையும் இணையாக வாசிக்க வழிவகை செய்திருக்கிறார். அடிக்குறிப்புகளில் நிகழ்வுகள் மற்றும் ஆளுமைகள் பற்றிய …
-
இதழ் 6இதழ்கள்தொடர்
தமிழ்ச் சிறுகதைகளில் புலம்பெயர்ந்தோர் நிலை – 2 சு.வேணுகோபால்
by olaichuvadiby olaichuvadi(4) புலம்பெயர்ந்தவர்களின் உள்ளத்தில் அவர்கள் சிறு வயதில் விளையாடிய செம்மண் பூமிகள், மரத்தில் ஏறி விளையாடிய தருணங்கள், பறித்து உண்ட கனிகள், ஒவ்வொரு மரத்தின் தனித்தசுவை, அம்மாவிடம் வாங்கிய திட்டும் அடியும் சந்தோஷமளிக்கின்றன. நினைவுகளால் நிரம்பிய பூமியிலிருந்து நிரந்தரமாகப் பிரிய நேரிடுவது …
-
(சாகித்திய அகாதமி நிகழ்வில் காந்தியின் எழுத்துக்கள் குறித்து ஆற்றிய உரையின் இரண்டாம் பகுதி. அவருடைய தென்னாபிரிக்காவில் சத்தியாகிரகம் குறித்து இக்கட்டுரை பேசுகிறது) காந்தி தென்னாபிரிக்கா போராட்டத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இந்தியா திரும்புகிறார். இந்திய அரசியல் வெளியில் அவர் எதையும் பெரிதாக …
-
இதழ் 5இதழ்கள்தொடர்
தமிழ்ச் சிறுகதைகளில் புலம்பெயர்ந்தோர் நிலை – 1 சு. வேணுகோபால்
by olaichuvadiby olaichuvadi1 நவீன தமிழிலக்கியத் தளத்தில் போர் இலக்கியம், புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்கிற வகையினத்தை ஈழத்து அரசியல் சூழல் உருவாக்கியது. ‘புலம் பெயர்ந்தோர் இலக்கியம்’ என்கிற சொல்லாடல் தோன்றுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே புதுமைப்பித்தன் அந்த வகையினத்திற்குரிய பிரச்சனைப்பாடுகள் செறிந்த புலம்பெயர்தலின் …
-
(26.9.19- சாகித்ய அகாதெமி காந்திகிராமம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடத்திய ‘காந்தியும் தமிழ் இலக்கியமும்’ என்கிற அமர்வுக்காக எழுதப்பட்ட கட்டுரை. பேசுபொருள்: சத்திய சோதனையும் பிற புத்தகங்களும்) 1 இந்தக் கட்டுரையை ஒரு ஒப்புதல் வாக்குமூலத்துடனேயே தொடங்க வேண்டும். காந்தியின் வேறு வேறு …