1 1828-இல் தனது பத்தொன்பதாவது வயதில் நிகோலே கோகோல் உக்ரனைவிட்டு ரஷ்யாவின் அன்றைய தலைநகரமான செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்குக்கு மிகப் பெரிய கனவுகளோடு நுழைந்தார். கோகோலின் காலத்தில் நாட்டுப்புறமாகக் கருதப்பட்ட உக்ரைனோடு ஒப்பிடுகையில் பீட்டர்ஸ்பர்க் மாநகரம் உலகின் அற்புதங்களில் ஒன்றாகவும், நட்சத்திரமண்டலம்போல் …
Uncategorizedஇதழ் 6இதழ்கள்கட்டுரை