(7) அகதிகளாக, வேலைநிமித்தமாக குடியேறியவர்கள் வாழ்க்கை முறையில் புதிய சிக்கல்களைச் சந்திக்கின்றனர். அறமதிப்பீடுகளும் பண்பாட்டு மதிப்புகளும் காலாவதியாகப் போகின்றன. ஒரு வகையான திகைப்பு கூட ஏற்படுகிறது. வெளிநாட்டில் எதுபற்றியும் கவலைப்படாமல் ஓட வேண்டியதிருக்கிறது. ஆனால் அப்படி கவலைப்படாமல் தமிழர்களால் இருக்க முடிவதில்லை. …