முதியவர் கோஸ்கூஷ் பேராவலோடு உற்றுக்கேட்டார். பார்வை மங்கி நீண்டகாலம் ஆகிவிட்டாலும் கேட்கும் திறன் நுட்பமாகவே இருந்தது. மிகவும் மெல்லிய ஓசைகூட சுருங்கிய நெற்றியைத் துளைத்து அதன்பின்னே குடியிருந்த அவரின் ஒளிவீசும் கூர்மதியை அடைந்தது. ஆனாலும் இப்போதெல்லாம் சுற்றியிருக்கும் உலகத்தின் நடவடிக்கைகளில் …
மொழிபெயர்ப்புக்கதை
-
-
இதழ் 9இதழ்கள்கதைமொழிபெயர்ப்பு
வெட்டுக்கிளிகளின் மென் தாக்குதல் டோரிஸ் லெஸ்ஸிங், தமிழில்: கோ.கமலக்கண்ணன்
by olaichuvadiby olaichuvadiஅந்த ஆண்டு மழை நன்கு பொழிந்தது; அவை பயிர்களுக்கு எவ்வண்ணம் தேவையோ அவ்வண்ணமே பெய்து கொண்டிருந்தன, வீட்டின் ஆண்கள் மழைபற்றி அப்படி ஒன்றும் மோசமில்லை என்று பேசிக்கொண்டிருந்ததை மார்க்ரெட் அறிந்து கொண்டாள். பருவநிலை போன்ற விசயங்களில் எல்லாம் மார்க்ரெட்டுக்கு சுயமாக …
-
இதழ் 9இதழ்கள்கதைமொழிபெயர்ப்பு
காலம் அருளும் தருணங்கள் ஜுவாங் கிமரீஸ் ரோஸா, தமிழில்: லதா அருணாச்சலம்
by olaichuvadiby olaichuvadiதலைகீழ் பிரிவு அது எப்போதோ இருந்த வேறொரு காலம். ஆயிரக்கணக்கான மனிதர்கள் சேர்ந்து நிர்மாணித்துக் கொண்டிருக்கும் மகத்தான நகரை நோக்கி மீண்டும் ஒரு பயணத்தில் இருந்தான் அந்தச் சிறுவன். ஆனால் இம்முறை தனது மாமாவுடன் பயணம் போகிறான். விமானப் புறப்பாடு …
-
இதழ் 7இதழ்கள்கதைமொழிபெயர்ப்பு
நியோ நாட்சுமே சொசெகி தமிழில்: கே. கணேஷ்ராம்
by olaichuvadiby olaichuvadiகோகோகுஜி மடாலயத்தின் பிரதான வாயிலில் காவல் தெய்வமாக விளங்கும் நியோவை மாபெரும் சிற்பியான யுன்கே செதுக்கிக் கொண்டிருப்பதாக ஊரெங்கும் ஆரவாரப் பேச்சு நிலவியது. நான் அங்கு சென்று சேர்வதற்கு முன்பே ஒரு பெரும் கூட்டம் கூடியிருந்தது. அவரவர் மனம் போனபோக்கி்ல் சிற்பியின் …