சத்தியத்தின் துரிதம் முகப்புக் கம்பளத்தில் இருந்துநீரின் சுவாசம் கேட்டதுஅது கண்ணீரின் மனநிலைதுயர்கொண்ட ராத்திரியில் வீசும்பனிநாவின் எரிநீர்கொஞ்சம் காதுகொடுத்தால் கேட்கும் அழுகைசில எலும்புகள் உடைபடும் ஓசைமரணங்கள் தட்டுகளோடு வரும் பசிக்கிண்ணம்மறதியால் என்னை நானே கொன்றேன்நியாபகத்தை விலக்கி என்னில் உன்னைக் கொன்றேன்இருவரும் பிரகாசச்சொல்லில் விழுந்துகிடந்துகம்பளத்து …